பர்கிட்மாநகரில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

எஸ்டிடியூ தொழிற்சங்கம்;

Update: 2025-10-01 07:54 GMT
எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் நெல்லை மாநகர மாவட்ட பர்கிட்மாநகரம் கிளை ஆட்டோ ஸ்டாண்டில் இன்று ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்டோகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் பர்கிட் அலாவுதீன் கலந்து கொண்டு ஆயுத பூஜை உரை நிகழ்த்தினார்.

Similar News