தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து
வேடசந்தூர் அருகே தொழிற்பேட்டையில் பயங்கர தீ விபத்து;
திண்டுக்கல் வேடசந்தூரை அடுத்த சித்தூர் ஊராட்சி தண்ணீர்பந்தம்பட்டி அருகே தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் குவிக்கப்பட்ட மூலப் பொருட்களில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.