மிலிட்டரி மதுபானங்கள் விற்பனை செய்த நபர் கைது

ஒட்டன்சத்திரம் அருகே மிலிட்டரி மதுபானங்கள் விற்பனை செய்த நபர் கைது, 8 மிலிட்டரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்;

Update: 2025-10-03 12:39 GMT
திண்டுக்கல் மதுவிலக்கு DSP.முருகன் உத்தரவின் பேரில், பழனி மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகுமாரன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஒட்டன்சத்திரம் அடுத்த அரசபிள்ளைபட்டி பாலம் அருகே மிலிட்டரி மதுபானங்களை விற்பனை செய்த ஒட்டன்சத்திரம், துமிச்சம்பட்டியை சேர்ந்த சவடப்பன் மகன் திருமலைசாமி(56) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 (Full) மிலிட்டரி மதுபானபாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News