இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து ஆய்வு
குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளை மற்றும் பாக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து ஆய்வு;
நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளை மற்றும் பாக இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து ஒன்றிய கழக அலுவலகத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி S.ஜோயல் அவர்கள் மற்றும் சென்னை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு.எபினேசர் M.L.A அவர்களுடன் வருகை புரிந்து ஒன்றிய பொறுப்பாளர் திரு.N.நாச்சிமுத்து அவர்களிடம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து தகவல்களை கேட்டறிந்தனர்............... உடன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.R.பாலாஜி அவர்கள், துணை அமைப்பாளர்கள் பா.நாவலடி ராஜா, மல்லை G.ஜெகதீஷ், K.முரளி அவர்கள் அவர்கள், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் திரு.S.N.சௌந்தரம் அவர்கள், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் S.ராஜ், A.ஜான்பீட்டர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.........