சிங்காரப்பேட்டை: பஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு.
சிங்காரப்பேட்டை: பஸ் மோதி ஒருவர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அடுத்துள்ள கேத்துநாயக்கன்பட்டியை சார்ந்தவர் கோவிந்தராஜ். இவர் நேற்று முன்தினம் டூ வீலரில் சிங்காரப்பேட்டை பஸ் நிலையம் அருகில் கடக்க முற்பட்டபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.