போச்சம்பள்ளியில் பசுமைப் பள்ளி தொடக்க விழாவை துவக்கி வைத்த ஆட்சியர்.

போச்சம்பள்ளியில் பசுமைப் பள்ளி தொடக்க விழாவை துவக்கி வைத்த ஆட்சியர்.;

Update: 2025-10-08 12:20 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக, பசுமைப் பள்ளி தொடக்க விழாவை (பகுதி -1) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இன்று 08.10.2025 குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து உரையாற்றினார். உடன், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முத்துராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் இந்திரா உள்ளிட்ட பலர் உள்ளனர்

Similar News