ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ முத்தாரம்மன் அன்னதானக் குழு சார்பில் அன்னதானம்

தூத்துக்குடி ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ முத்தாரம்மன் அன்னதானக் குழு சார்பில் குலசை முத்தாரம்மன் தசரா திருவிழாவை முன்னிட்டு 25ஆம் ஆண்டுகளாக அன்னதானம்;

Update: 2025-10-08 13:19 GMT
தூத்துக்குடி ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ முத்தாரம்மன் அன்னதானக் குழு சார்பில் குலசை முத்தாரம்மன் தசரா திருவிழாவை முன்னிட்டு 25ஆம் ஆண்டுகளாக அன்னதானம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் தசரா விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த தசர விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த பக்தர்களுக்கு தூத்துக்குடி ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ முத்தாரம்மன் அன்னதானக் குழு சார்பில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இதில் காலை முதல் மாலை வரை நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News