கடத்தூர் மின் கோட்டத்தில் இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு
கடத்தூர் மின் கோட்டத்தில் இன்று கடத்தூர், இராமியணஹள்ளி, கோபிநாதம்பட்டி ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மின் நிறுத்தம் அறிவிப்பு;
கடத்தூர் மின் கோட்டம் இராமியணஹள்ளி, ஆர்.கோபிநாதம்பட்டி, கடத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதனால், இராமியணஹள்ளி, சிந்தல்பாடி, பசுவாபுரம், காவேரிபுரம், தென்கரைகோட்டை, பூதநத்தம், பொம்பட்டி, நவலை, ஆண்டிப்பட்டி, ஜடையம்பட்டி,கர்த்தாங்குளம்,ராமாபுரம்,கடத்தூர், சில்லாரஅள்ளி, புதுரெட்டியூர், புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் என செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்