விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-10-09 04:13 GMT
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக விசிக தலைவர் திருமாவளவன் வாகனத்தை வழி மறித்து வன்முறை செய்த வழக்கறிஞர் ராஜீவ்காந்தியை கைதுசெய்ய வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தினுடைய நீதி அரசர் கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராஜேஷ் கிஷோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News