வார சந்தையில் வெற்றிலை விற்பனை ஜோர்
பொம்மிடி வார சந்தையில் 30 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை;
பொம்மிடியில் நேற்று அக்.09 நடைபெற்ற வெற்றிலை வாரச்சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர் நேற்று நடைபெற்ற சந்தையில் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை 3,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை விற்பனையானது மேலும் நேற்று 250 வெற்றிலை மூட்டைகள் சுமார் 30 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்