மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம்
தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி அளவில் பதிவான மழை விவரம்;
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கனமழை பொழிந்துள்ளது. இன்று அக்.10 வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் பதிவான மழையின் விவரம் பெரியப்பட்டி 92 மிமீ, வட்டவனஅள்ளி 82மிமீ, பங்குநத்தம் 80மிமீ, இண்டூர் 60மிமீ, மாரண்டஅள்ளி 62.4மிமீ, கும்மனுர் 57.2மிமீ, தீர்த்தமலை 53.6மிமீ, சூரியக்கடை48.4 மிமீ, நம்மாண்டஹள்ளி 43.2மிமீ, வேப்பம்பட்டி 42மிமீ, பைரநத்தம் 27.2 மிமீ, மாம்பட்டி 18மிமீ, என மழை பதிவாகியுள்ளது