லாரிபேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது

திண்டுக்கல் லாரிபேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது;

Update: 2025-10-10 10:10 GMT
திண்டுக்கல் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் சார்பு ஆய்வாளர் ஜான்பீட்டர் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பழனிரோடு லாரிபேட்டை அருகே கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரத்தை சேர்ந்த தேவிகண்ணன் மகன் சூர்யா(31) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News