உலக மனநல நாள் இன்று (அக்டோபர் 10) அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு களக்காடு சுகம் மருத்துவமனை மருத்துவர் உமர்ரை நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் கனி நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது.