மின் நிலையத்தில் பென்னாகரம் எம்எல்ஏ ஆய்வு
பென்னாகரம் துணைமின் நிலையத்தில் பெண்ணாகரம் எம்எல்ஏ ஜிகே மணி ஆய்வு;
பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை, இடி, மின்னல் தாக்கத்தால் 55 மெகாவாட் துணை மின் நிலையம் சேதமடைந்து, ஒரு வாரமாக மின்தடை ஏற்பட்டது. இதனை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என MLA.ஜி.கே.மணி வலியுறுத்தினார், அவர் மின் நிலையத்திற்குச் சென்று பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரில் பார்வையிட்டு, அதிகாரிகளுடன்கலந்தாலோசித்தார். விரைவில் முழுமையான மின்விநியோகம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்