கண்டன அறிக்கை வெளியிட்ட எஸ்டிபிஐ தலைவர்

நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ;

Update: 2025-10-11 14:01 GMT
நெல்லை புறநகர் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் இன்று காவல்துறையை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சேரன்மகாதேவி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை தொடர்ந்து பேராசிரியரை கைது செய்யாமல் தட்டி கேட்ட கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளது கண்டனத்திற்குரியது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News