தர்மபுரியில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விலை நிலவரம்;
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் வழக்கத்தைவிட இறைச்சி விற்பனை அதிகரித்து காணப்படும். அதன்படி இன்று (12.10. 2025) ஞாயிற்றுக்கிழமை அசைவம் விலை நிலவரம்: 1. பிராய்லர் கோழி - கிலோ ரூ.160, 2. நாட்டுக்கோழி - கிலோ ரூ.480, 3. ஆட்டுக்கறி - கிலோ ரூ. 900, மீன் வகைகள் மற்றும் விலை நிலவரம் 1. ரோகு கிலோ மீன் ரூ.160, 2. கட்லா மீன் கிலோ ரூ. 180, 3. பாறை மீன் கிலோ ரூ. 220, 4. விவசாய மீன் கிலோ ரூ. 100, என்கிற விலைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது.