டூரிஸ்ட் வேன் மோதியதில் பைக்கில் சென்றவர் படுகாயம்

படுகாயம்;

Update: 2025-10-13 13:02 GMT
கம்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (28). இவர் நேற்று (அக்.12) அவரது பைக்கில் கூடலூர் சென்று விட்டு கம்பம் திரும்பி உள்ளார். பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது எதிர்திசையில் வந்த டூரிஸ்ட் வேன் இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் கார்த்திக் ராஜா படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து கம்பம் தெற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு.

Similar News