பழைய இரும்பு கடையை உடைத்து திருட்டு

திருட்டு;

Update: 2025-10-13 13:19 GMT
தேனியை சேர்ந்தவர் தங்ககணேஷ் இவர் தேனி சுப்பன்செட்டி தெருவில் பழைய இரும்பு பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். கடையை அக்.10 இரவு பூட்டி விட்டுச் சென்றுள்ளார்.மறுநாள் காலை கடைக்கு சென்ற போது கடையின் அலுவலக அறை உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையில் இருந்து ரூ.60,000 மதிப்புள்ள காப்பர். பித்தளை, கண்காணிப்பு கேமராக்கள், கட்டிங் மெஷின்கள் திருடப்பட்டது தெரியவந்தது. தேனி காவல்துறையினர் வழக்கு (அக்12) பதிவு.

Similar News