அரசு கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி

தர்மபுரி அரசு கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் சார்பில் கண்காட்சி ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-10-13 16:07 GMT
தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்.இஆப., தலைமையில் இன்று அரசு கல்லூரி கலையரங்கத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தொழில் நெறி வழிக்காட்டல் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இஆப., இன்று (13.10.2025) பரிசுகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம.தீபா, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர்.கோ.கண்ணன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் நடைபெற்றது.

Similar News