தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை.

மதுரையில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.;

Update: 2025-10-14 05:42 GMT
மதுரையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரை மத்திய தொகுதியில் மேற்கொண்டு வரும் மக்கள் சந்திப்பின்போது, சிம்மக்கல் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கான தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீடு வசதி மற்றும் மேம்பாடு கழகத்தின் (TAHDCO) அடையாள அட்டைகளை வழங்கினார்.

Similar News