அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

மதுரை வாடிப்பட்டி அருகே அரசு பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது;

Update: 2025-10-16 11:48 GMT
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி எஸ் பெருமாள் பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவில், கிராம பொதுமக்கள் சார்பாக சுரேந்திரன், கார்த்திக்,முருகன்,காசி, பாண்டி,ராஜா,விஜயன் லோகநாதன் மற்றும் இளைஞர்கள் பெருமாள்பட்டி அரசு பள்ளி முன்பாக மரக்கன்று நடவு செய்யப்பட்டது. ஆனால், வாடிப்பட்டி பகுதியில் மற்ற அரசு பள்ளிகளில் அப்துல் கலாம் பிறந்த நாளை மறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News