தேனி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

உயிரிழப்பு;

Update: 2025-10-16 16:33 GMT
கம்பம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா 55 வெல்டிங் ஒர்க் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் கம்பம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மாடியில் கிரில் பொருத்தும் வேலை செய்து வந்துள்ளார் அப்பொழுது எதிர்பாராத விதமாக கிரில் மின்சார பயிர் மீது பட்டு கருப்பையா மீது மின்சாரம் தாக்கியது அவரை வீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார் கம்பம் காவல்துறையினர் வழக்கு (அக்.15)பதிவு

Similar News