போடி அருகே மலையில் நிலை தடுமாறி ஒருவர் படுகாயம்

விபத்து;

Update: 2025-10-16 16:38 GMT
போடி அருகே சிந்தனை சேரி பகுதியை சேர்ந்தவர் செல்வம் 45 இவர் நேற்று முன்தினம் அவரது இரு சக்கர வாகனத்தில் சங்கராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார் அப்பொழுது மழையின் காரணமாக பைக் நிலை தருமாறு விபத்து ஏற்பட்டது .இந்த விபத்தில் செல்வம் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போடி தாலுகா காவல்துறையினர் வழக்கு (அக். 15) பதிவு செய்துள்ளனர்

Similar News