ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி 62 ஆட்டோ ஓட்டுனர் ஆன இவர் நேற்று (அக். 15 ) ஜம்புலி புத்தூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோவை ஓரமாக நிறுத்தி ஆட்களை ஏற்றி உள்ளார் அப்பொழுது சாலமன் பாபு ராஜா என்பவர் ஓட்டி வந்த கார் இவரது ஆட்டோ மீது மோதியது இந்த விபத்தில் அழகர்சாமி மற்றும் ஆட்டோவில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த ஆண்டிபட்டி வழக்கு பதிவு செய்து விசாரணை.