கடலூர் பகுதியை சேர்ந்தவர் காந்தி 42 இவர் தனது குடும்பத் தேவைக்காக க.விலக்கில் உள்ள சுபாஷ் என்பவரின் நகை கடையில் 7 பவுன் நகையை 2022ல் அடகு வைத்துள்ளார். 2023-ல் நகைக்கான வட்டி அனைத்தும் செலுத்திய நிலையில் சுபாஷ் அசல் தொகையினை செலுத்தி நகையினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது வரை வகையை தராமல் ஏமாற்றியுள்ளார் க.விகளுக்கு காவல்துறையினர் சுபாஷ் மீது வழக்கு (அக்.15 ) பதிவு.