மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாத கனமழை

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய இடைவிடாத கனமழை;

Update: 2025-10-17 01:13 GMT
தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் தற்போது பருவமழையின் காரணமாக, மழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், பி.அக்ரஹாரம், பாப்பாரப்பட்டி மற்றும் பாலக்கோடு, கடமடை, பொடுத்தம்பட்டி, புலிக்கரை, சோமனஹள்ளி, வெள்ளிச்சந்தை மாரண்டஹள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அக்டோபர் 17 வெள்ளிக்கிழமை காலை வரையில் இடைவிடாத கனமழை பொழிந்து வருகிறது வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News