போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை.

போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை.;

Update: 2025-10-17 12:20 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள புலியூர், அரசம்பட்டி, மஞ்சமேடு, பாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இன்று அக்-17 காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் 2.00 மணியளவில் மிதமான மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழைநீர் ஓடுவதால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி வருகிறது. மேலும் சீதோஷ்ண நிலை மாறியதால் குளிர்ச்சி நிலவி வருகிறது.

Similar News