கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

கிருஷ்ணகிரியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.;

Update: 2025-10-17 23:29 GMT
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டறங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தலைமையில் நேற்று நடைபெற்றது. நடைபெற்றது. இதில் விவசாயிகள் 198 மனுக்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது மேலும் விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பனை நாற்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பனை நாற்றுகள் பெற்று நடவு மேற்கொண்டு பயனடையலாம்

Similar News