வேனில் செல் போனில் பேசிய கொண்டே வந்த டிரைவர் கைது.
வேனில் செல் போனில் பேசிய கொண்டே வந்த டிரைவர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் இ.எஸ்.ஐ. ரிங்ரோடு சந்திப்பு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த பிக்கப் வேனை ஓட்டிக்கொண்டோ டிரைவர் செல்போனில் பேசி கொண்டோ வந்தார் அதை கண்ட போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்திய போலீசார் அவர் ஓசூர் சப்-ஜெயில் சாலை பகுதியை சேர்ந்த டிரைவர் அம்ஜெத் மியா(35) என்பவரை கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிட்டனர்.