அதிமுக தொடக்க விழா பொதுக்கூட்டம்

தர்மபுரியில் அதிமுக 54 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்;

Update: 2025-10-18 00:58 GMT
தர்மபுரி மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில், 54-வது ஆண்டு தொடக்க விழா மாபெரும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேரவை தலைவர் எஸ்.ஆர் வெற்றிவேல் மற்றும் நகர மன்ற தலைவர் பூக்கடை ரவி தலைமையில் தலைமைக்காக பேச்சாளர் திரைப்பட நடிகர் அனுமோகன் சிறப்புரையாற்றினார் தர்மபுரி அதிமுக முன்னாள் வேட்பாளர் அசோகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உடன் அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Similar News