ரத்தினபுரியில் கொசுக்கள் அதிகரிப்பு: நோய் தடுப்புக்காக புகைமூட்டும் மருந்து நடவடிக்கை தொடக்கம்!

பருவமழையால் கொசுக்கள் அதிகரிப்பு – சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை.;

Update: 2025-10-19 05:38 GMT
பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து ரத்தினபுரி பகுதியில் கொசுக்கள் அதிகரித்துள்ளன. இதனால் டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக சுகாதாரத்துறை சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் வீதிகள், கால்வாய்கள் மற்றும் நீர் தேங்கிய இடங்களில் புகைமூட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் கவனிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Similar News