தீபாவைளையை முன்னிட்டு சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை.
தீபாவைளையை முன்னிட்டு சூளகிரி வரதராஜ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமிக்கும், பெருந்தேவி நாச்சியாருக்கும் தீபாவளியை ஒட்டி நேற்று சிறப்பு பூஜை மற்றும் ஹோமங்கள் நடந்தன. பின்னர் சுவமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்தனா். தெடர்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.