பர்கூர் அருகே புளிய மரத்தில் கார் மோதி விவசாயி பலி.

பர்கூர் அருகே புளிய மரத்தில் கார் மோதி விவசாயி பலி.;

Update: 2025-10-22 01:37 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் அடுத்த எலத்தகிரி பகுதியை சேர்ந்தவர் மார்ட்டின் (45) விவசாயியான. இவர் தனது காரில் வரட்டனப்பள்ளி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு வந்த போது கந்திகுப்பம் சாலையில் ராயப்பனூர் என்ற பகுதிக்கு வந்த போது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் மார்ட்டின் படுகாயத்துடன் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கந்திகுப்பம் போலீசார் மார்ட்டின் உடலை மீட்டு விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தினர்

Similar News