கிருஷ்ணகிரி: பார்வைக் குறைபாடு உள்ள மாணவாகளுக்கு கணினி பயிற்சி.
கிருஷ்ணகிரி: பார்வைக் குறைபாடு உள்ள மாணவாகளுக்கு கணினி பயிற்சி.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அரசால் பார்வைக் குறைபாடு உள்ள மாணவாகளுக்கு தொடங்கப்பட்டுள்ள கணினி ஆபரேட்டா மற்றும் புரோகிராமிங் உதவியாளா பயிற்சிக்கு சோக்கைகள் நடைபெற உள்ளது. இதில் 12 இடங்கள் நிரப்ப உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அறிவித்துள்ளார். 10-ம் வகுப்பிற்கு மேல் உள்ள மாணவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.