கிருஷ்ணகிரி: கலைமாமணி விருதை பெற்றவரை வாழ்த்திய எம்.எல்.ஏ..

கிருஷ்ணகிரி: கலைமாமணி விருதை பெற்றவரை வாழ்த்திய எம்.எல்.ஏ..;

Update: 2025-10-23 01:41 GMT
கிருஷ்ணகிரி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பாக, கழகத்தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தெருக்கூத்துக் கலைஞர் கே.எம்.ராமநாதனின் கலைத்திறனை பாராட்டி சிறந்த தெருக்கூத்து கலைஞருக்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று செப்-22 பர்கூர் எம்.எல்.ஏ. தே.மதியழகனை நேரில் சந்தித்து வாழ்த்தினை பெற்றார். கலைப்பணி மென்மேலும் தொடர வாழ்த்தினார் இந்த நிகழ்வில் மாவட்ட மீனவர் அமைப்பாளர் வடிவேலன் முன்னாள் பேரூராட்சி தலைவர் தம்பிதுரை மாவட்ட பிரதிநிதி செந்தில், ஊராட்சி பொறுப்பாளர் வேல்முருகன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Similar News