சிங்காரபேட்டை: நீர் செல்லும் கால்வாயை ஆய்வு செய்த கலெக்டர்.
சிங்காரபேட்டை: நீர் செல்லும் கால்வாயை ஆய்வு செய்த கலெக்டர்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சிங்காரப்பேட்டை ஊராட்சி, கடப்பாரை அணையிலிருந்து நீர் செல்லும் கால்வாயை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார், இன்று 25.10.2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் இவப., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.