ஆலங்குடி: தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

நிகழ்வுகள்;

Update: 2025-10-28 07:14 GMT
ஆலங்குடி புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் சாலைவிபத்துகள் ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் நடப்பதால், அதனை தடுக்கும் விதமாக இன்று காலை 8 மணியளவில் காவலர்கள் தலைக்கவசம் அணிந்து ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News