மயானத்திற்கு செல்ல பாதை அமைக்க கோரிக்கை

பொது பிரச்சனைகள்;

Update: 2025-10-29 08:35 GMT
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிழக்கு பகுதியில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியை கடந்து இறந்தவர் உடலை எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது காவிரி ஆற்றங்கரை பகுதியில் தண்ணீர் செல்வதால் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அரசு அதிகாரிகள் பார்வையிட்டு இந்த பகுதி மக்களுக்கு மயானத்திற்கு செல்ல பாதை அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News