உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் போடி அருகே முந்தல் பகுதியில் நேற்று (அக்.30) ரோந்து பணி மேற்கொண்டனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ரவி ( 51 ) என்பவரிடம் சோதனை மேற்கொண்ட பொழுது அவர் (31) மதுபாட்டில்களை விற்பனைக்காக பதிக்க வைத்திருந்தது தெரியவந்தது அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் ரவி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்