போடிநாயக்கனூரில் இலவச டேலி கணிணி பயிற்சி
போடிநாயக்கனூரில் இலவச டேலி கணிணி பயிற்சி;
தேனி போடிநாயக்கனூரில் இலவச டேலி கணிணி பயிற்சி கலை டேலி நிறுவனமும் திருவள்ளுவர் அறக்கட்டளையும் இணைந்து 30 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கிறது. மேலும் இந்த இலவச பயிற்சியானது எம்பிளாய்மென்ட்ல் பதிவு செய்து கொள்ளலாம். தொடர்புக்கு ஐடிபிஐ பேங்க் அருகில் அபி பில்டிங் போடிநாயக்கனூர் தேனி போன் நம்பர்:8148722618, 8148922618