பீகார் சட்டமன்றத் தேர்தல் பிஜேபி கூட்டணி வெற்றி

மீகா சட்டமன்ற தேர்தல் பிஜேபி கூட்டணி வெற்றி;

Update: 2025-11-14 09:56 GMT
பீகார் சட்டமன்ற தேர்தல் பிஜேபியின் கூட்டணி வெற்றி பெற்றதால் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பிஜேபியின் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பிஜேபியின் வெற்றியை கொண்டாடினர் .இதில் பிஜேபியின் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் அவர்கள் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் அவர்கள் இதர கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிஜேபியின் வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

Similar News