குச்சனூரில் சனீஸ்வர பகவான் வழிபாடு

குச்சனூரில் சனீஸ்வர பகவான் வழிபாடு;

Update: 2025-11-15 11:51 GMT
தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இன்று (நவம்பர் 15) சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடக்கும். இதில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தவர் வழிபடுவர். மேலும் ஏழரைச் சனி, அஷ்டம சனி, நடக்கும் பக்தர்கள் இக்கோயிலில் பரிகாரம் செய்து வழிபடுகின்றனர்.

Similar News