தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் தாலுகா சில்லமரத்துப்பட்டியில் எஸ்ஐஆர் திருத்தம் பணி நடைபெற்றது. போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி எண் 200 மற்றும் பூத் எண் 160 ல் எஸ்ஐஆர் திருத்தம் பணி நடைபெற்றது. இதில் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.