சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்
சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம்;
தேனி மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 17/11/2025 தேனி வேதபுரிய ஆசிரமம் வளாகத்தில் மாவட்ட கவுரவத் தலைவர் திரு எஸ் எஸ் செண்பக ராஜன் அவர்கள் தலைமையில் செயலாளர்களை ராஜன் மற்றும் சிறப்பு அழைப்பாளர் திரு ராஜபத்ரிநாத் ஆகியோர் முன்னிலையில் மாநில இணை பொதுச் செயலாளர் திரு பி ஆர் உதயகுமார் வழிகாட்டலுடன் சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படும் அன்னபிரசாத கேந்திரங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதுடன் மாவட்டத்தில் சமாஜத்தின் வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்பட்டது.