தேனி சின்னமனூரில் நாளை மின்தடை

தேனி சின்னமனூரில் நாளை மின்தடை;

Update: 2025-11-20 09:24 GMT
தேனி மாவட்டம் சின்னமனூரில் சின்ன ஓவுலாபுரம் துணை மின் நிலையங்களில் நவம்பர் 21 நாளை மாதாந்திர மராமத்து பணிகள் நடைபெற உள்ளது .இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சின்ன ஓவுலாபுரம் எரச நாயக்கனூர் கன்னி சேர்வை பட்டி ,இந்திரா காலனி, பூசாரி கவுண்டன்பட்டி முத்துலாபுரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளனர்.

Similar News