தேனி மாவட்டம் கம்பம் டு கூடலூர் செல்லும் வழியில் இன்று நவம்பர் 20 ஸ்ரீ ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது இதில் முன்னாள் தேசிய தலைவர் திரு .ராஜன் ஜி அவர்கள் கலந்து கொண்டார் . ஸ்ரீ ஐயப்பா சேவா சமாஜம் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.