பிஜேபி மாநில தலைவர் தேனி வருகை

பிஜேபி மாநில தலைவர் தேனி வருகை;

Update: 2025-11-24 15:54 GMT
தேனி மாவட்டத்தில் இன்று நவம்பர் 24 தமிழகம் நிமிர தமிழன் பயணம் திரு நைனார் நாகேந்திரன் பிஜேபி மாநில தலைவர் அவர்கள் தேனிக்கு வருகை புரிந்தார். இதில் தேனி மாவட்ட தலைவர் திரு .ராஜபாண்டி அவர்கள் முன்னாள் மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் ,அவர்கள் மற்றும் ,மகளிர் தலைவி அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News