மத்திய அரசை கண்டித்து தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
செங்கம் நகரில் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.;
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் இன்று பிற்பகல் AITCU,SKM, போன்ற தொழிர் சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்நாட்டிற்கு நூறுநாள் வேலை சரியாக வழங்கவில்லை என்றும் அதற்க்கான ஊதியம் பல மாதங்களாக வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் நடைபெற்றது.