தமிழக துணை முதலமைச்சர் பிறந்த நாளில் கரூரில் பிரியாணி வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்.
தமிழக துணை முதலமைச்சர் பிறந்த நாளில் கரூரில் பிரியாணி வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்.;
தமிழக துணை முதலமைச்சர் பிறந்த நாளில் கரூரில் பிரியாணி வழங்கி திமுகவினர் கொண்டாட்டம். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை தமிழக முழுவதும் என்று சிறப்பாக கொண்டாடி வரும் வேளையில் கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே கரூர் மத்திய பகுதி திமுக சார்பில் சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணிகளை வழங்கி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரியாணி பொட்டலங்களை பெற்றுக் கொண்ட பொதுமக்கள் திமுக கட்சியினருக்கு நன்றி தெரிவித்தனர்.