துணை முதல்வர் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடிய திமுகவினர்.
பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கிய இளைஞரணி.;
செங்கம் மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக ஆண்டிப்பட்டி ஊராட்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு மற்றும் சுரேஷ் ஏற்பாட்டில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நோட்,பேனா,இனிப்பு ஆகியவை மேற்கு ஒன்றிய செயலாளர் திரு மனோகரன் மாணவர்களுக்கு வழங்கினார்.இதில் ராமன்,மோகன், வெங்கட்ராமன்,சந்திரன்,ராஜவேல்,ராமு, ராஜேஷ் கலந்துகொண்டனர்.